
KadavulMattum.org
February 21, 2025 at 12:41 PM
Quran 10:82
وَيُحِقُّ اللَّهُ الحَقَّ بِكَلِمٰتِهِ وَلَو كَرِهَ المُجرِمونَ
குற்றவாளிகள் வெறுத்த போதிலும், கடவுள் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை ஸ்தாபிப்பார்.