SDC WORLD
SDC WORLD
February 21, 2025 at 12:26 PM
FICCI மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் மாநாட்டில் சென்னையில் 📍 நடிகர் kamalhaasan தமிழக துணை முதல்வரிடம் திரையரங்குகளுக்கான மாநில கேளிக்கை வரியை குறைக்க வேண்டும், கோரிக்கை விடுத்துள்ளார். TN Deputy CM Udhayanidhi Stalin அதே மேடையில், "நாங்கள் இதை நிச்சயமாக பரிசீலிப்போம், இந்த விவகாரம் நிச்சயமாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என்று பதிலளித்தார்.
Image from SDC WORLD: FICCI மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் மாநாட்டில் சென்னையில் ...

Comments