
SDC WORLD
84 subscribers
About SDC WORLD
Welcome to the whole new World of Entertainment 📽️ & News #sdcworld is a Unique channel for you!
Similar Channels
Swipe to see more
Posts

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் #WeatherUpdate #rainalert #TNRains


லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் தீப்பந்தமாக வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

First look at redevelopment planned at Mandaveli bus depot. Two twin towers connected by a sky bridge which will have UG Metro, bus terminal at GF, UG Parking followed by Retail & office spaces at upper floors. CMRL reshaping Chennai...🫡🚊 #Chennai #Projects


குஜராத்: அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது ✈️Air India aircraft with reportedly 242 passengers on board crashes near Ahmedabad airport, smoke fills skyline⚠️ Emergency crews rush as smoke billows following crash


விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 169 இந்தியர்கள் பயணித்துள்ளனர் 169 இந்தியர்கள் 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகல் நாட்டவர்கள், மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவரும் விமானத்தில் பயணித்துள்ளனர்


என்னை குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் - ராமதாஸ்! அய்யாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொண்டே, என்னையே இலக்காக்கிக் குறிவைத்துத் தாக்குகின்றனர் என்னை குலசாமி என்று சொல்லிக் கொண்டே, என் நெஞ்சில் குத்துகின்றார்கள். எங்களுக்கு எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக் கொண்டே, என்னை அதள பாதாளத்தில் தள்ள நினைக்கிறார்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ்
