SDC WORLD
SDC WORLD
February 22, 2025 at 12:41 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா, வருகிற 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு பூஞ்சேரியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அக்கட்சியின் தலைவர் விஜய்யை பார்க்க கூட்டம் அதிக அளவில் கூடும் என்பதால் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Comments