
SDC WORLD
February 24, 2025 at 08:29 AM
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் அந்தமான் காட்சிகள் நிறைவுபெற்றன. காமிக் வடிவிலான BTS படங்களை வெளியிட்டது படக்குழு!
#sdcworld | #retrobts | @karthiksubbaraj | @Suriya_offl
