
தஞ்சாவூர் சந்திப்பு
February 6, 2025 at 08:48 AM
தஞ்சாவூர் கும்பகோணம் ப்ரியாக்ராஜ் வழியாக காசி பனாரஸ் வரை மகா கும்பமேளா சிறப்பு ரயில் இயக்கம். தஞ்சை கும்பகோணம் வரும் நாள் 14/2/2025 வெள்ளிக்கிழமை.
மறு மார்க்கத்தில் பனாரஸில் 20/2/2025 வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 - 6 மணி அளவில் கும்பகோணம் தஞ்சை வந்தடையும்.
