
தஞ்சாவூர் சந்திப்பு
315 subscribers
About தஞ்சாவூர் சந்திப்பு
தஞ்சாவூர் ரயில்வே வளர்ச்சி மற்றும் பொது ரயில்வே செய்திகள்
Similar Channels
Swipe to see more
Posts

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக வண்டி எண்: 16847/48 மயிலாடுதுறை - செங்கோட்டை - மயிலாடுதுறை இந்த மாதம் 04.06.2025 முதல் 30.06.2025 வரை சில தினங்களுக்கு மாற்று பாதையில் திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - விருதுநகர் வழியாக இயங்கும். 🚉 16847 மயிலாடுதுறை - செங்கோட்டை வருகிற 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை புதன் & ஞாயிறு கிழமைகளில் மாற்று பாதையில் இயங்கும். 🚉 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வியாழன் & ஞாயிறு கிழமைகள் தவிர மீதம் உள்ள அனைத்து நாட்களும் மாற்று பாதையில் இயங்கும். மதுரைக்கு பயணம் மேற்கொள்வோர் முன்கூடியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

*செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவுவண்டியின்(16847/16848) தற்காலிக நிறுத்தம் ரத்து!* தஞ்சை மாவட்டம் *"ஆலக்குடி"* தற்காலிக நிறுத்தம் 10-02-25 முதல் வழங்கப்பட்டது. *ஆலக்குடி தற்காலிக நிறுத்தம் உடனடியாக ரத்து செய்து தெற்கு இரயில்வே அளிவிப்பு!* பயணிகள் கவனத்தில் கொள்க!


தஞ்சாவூரிலிருந்து கரூர் மற்றும் ஈரோடு செல்லும் ரயில்கள்


16847/48 மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் ஆலக்குடியில் பிப்ரவரி 10 முதல் நிறுத்தம்.


தஞ்சாவூரிலிருந்து கரூர் மற்றும் ஈரோடு செல்லும் ரயில்கள்


தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரயில்கள்
