
தஞ்சாவூர் சந்திப்பு
February 7, 2025 at 01:03 PM
இன்று(07-02-2025) நாடாளுமன்றத்தில் தஞ்சாவூர் - கும்பகோணம் வழியாக இயங்கும் ரயில் எண் "16861/62 புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர விரைவு இரயிலை தினசரி சேவையாக அதிகரிக்க வேண்டி" கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.எம்.அப்துல்லா அவர்கள்