
தஞ்சாவூர் சந்திப்பு
February 23, 2025 at 05:58 AM
தஞ்சாவூர் - கும்பகோணம் - சிதம்பரம் - காஞ்சிபுரம் போன்ற ஆன்மீக நகரங்கள் வழியாக இயக்கப்படுவதால் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும் என கன்னியாகுமரி ரயில்வே சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
