The Consumer Park - The News Park - Tamil & English
The Consumer Park - The News Park - Tamil & English
February 1, 2025 at 12:47 AM
*உலகத்தில் மனிதனுக்கு முதல் நண்பன் மரம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 சிலிண்டர்கள் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறார். மழை பெறுவதற்கு மரம் வளருங்கள் என்று ஏன் சொல்லவேண்டும்? பூமி செல்போன் சூடாவதை பார்த்து கவலைப்படும் நாம் பூமி சூடாவதை எண்ணி கவலைப்படுவதில்லை. நடவு செய்யப்பட்ட 20,000,00 மரங்களின் பராமரிப்பு பணிகளை தினமும் 250 தொழிலாளர் விவசாய தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள்.* முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://thenewspark.in/importance-of-tree-plantation-oddanchatram-assembly-constituency/ *

Comments