
The Consumer Park - The News Park - Tamil & English
February 14, 2025 at 03:31 AM
*அற்ப காரணங்களுக்கெல்லாம் இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எல்லா நுகர்வோரும் உச்ச நீதிமன்றம் வரை இன்சூரன்ஸ் நிறுவனங்களை எதிர்த்து போராட முடியுமா? நுகர்வோருக்கு உதவ அரசே வழக்கறிஞர்களை நியமனம் செய்யும் வகையில் சட்ட உதவி அமைப்பு இருக்க வேண்டும். ……………………………………………………………………………………………………………* முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://theconsumerpark.com/truck-fire-accident-insurance-claim-repudiation-supreme-court-order/

👍
1