
Makkal News24 (மக்கள் நியூஸ்24)
February 4, 2025 at 04:38 PM
*காஞ்சிபுரத்தில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்:*
*அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம், வரும் பிப். 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது!*
*தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்!*
*தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்!*
*சென்னை,*
*திருவள்ளூர்,*
*காஞ்சிபுரம்,*
*செங்கல்பட்டு,*
*வேலூர்,*
*கடலூர்,*
*விழுப்புரம்,*
*திருவண்ணாமலை,*
*திருப்பத்தூர்,*
*கள்ளக்குறிச்சி*
*- ஆகிய 12 மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்!*