
Makkal News24 (மக்கள் நியூஸ்24)
February 28, 2025 at 12:48 PM
🔴🔴🔴
*கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் அவசர கால பணி காரணமாக கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், கருணாபுரம்,வினாயகாநகர் கோட்டை மேடு,சடையம்பட்டு, குதிரைச்சந்தல் , காரனூர், மட்டிகைக்குறிச்சிஆகிய பகுதிகளில் நாளை(1.3.2025) காலை 7 மணி முதல் 8.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் .. ..... கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் அறிவிப்பு*