
தமிழர் மருத்துவம்🍎
February 21, 2025 at 07:28 AM
*தேனை பயன்படுத்தி உடல் பருமனை குறைக்க இயற்கை மருத்துவ வழிகள் :-*
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
*குறிப்பு :*
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எல்லா மருத்துவ முறைகளையும் பின்பற்ற கூடாது.
உடல் எடையை குறைக்க எவ்வளவு மருத்துவ முறைகள் பின் பற்றினாலும் உடற்பயிற்சி, சரியான நேரத்திற்கு உணவு அவசியம்.
https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p