NewsNow Tamil
February 4, 2025 at 03:39 AM
தேசிய ஷுரா சபையின் சுதந்திர தினச் செய்தி
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய ஷூரா சபை அனைத்து இலங்கையர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.