
NewsNow Tamil
February 18, 2025 at 06:46 AM
லெபனானில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் குழுவின் முக்கிய தளபதி முகமது ஷாஹின் கொல்லப்பட்டார். முகமது ஷாஹின் ஹமாஸ் அமைப்பின் லெபனான் பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
*Read more*: https://tamil.newsnow.lk/2025/02/லெபனானில்-இஸ்/
