NewsNow Tamil
February 20, 2025 at 04:57 AM
விபத்தில் பரிதாபகரமாக 6 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு யானைகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
*Read more*: https://tamil.newsnow.lk/2025/02/கல்-ஓயாவி/