Anura Kumara Dissanayake
February 27, 2025 at 10:01 AM
අද (27) දින ජනාධිපති කාර්යාලයේ දී ශ්රී ලංකාවේ ජපාන තානාපති ඉසොමතා අකියෝ (Isomata Akio) මහතා හමුවීමි.
ශ්රී ලංකාව තුළ වරාය ආශ්රිත ව්යාපෘති සහ ඩිජිටල්කරණ ව්යාපෘති සඳහා ආයෝජනය කිරීමට ජපාන රජයේ එකඟතාවය මෙහිදී පළ කෙරිණි.
ජපාන රජය මෑතකදී ආරම්භ කළ ආරක්ෂක සහයෝගීතා ආධාර වැඩසටහනට ශ්රී ලංකාව ඇතුළත් කරගැනීමට කටයුතු කර ඇති බව ඉසොමතා අකියෝ (Isomata Akio) මහතා මෙහිදී කියා සිටියේය.
යුද්ධයෙන් පීඩාවට පත් උතුරු ප්රදේශයේ ජාතික සංහිඳියාව ඇති කිරීම සඳහා ජපානය, ස්විස්ටර්ලන්තය සහ දකුණු අප්රිකාව ඒකාබද්ධව සිදු කරන වැඩසටහන පිළිබඳවද මෙහිදී සාකච්ඡා කෙරුණු අතර එහි ඉදිරි ක්රියාමාර්ග පිළිබඳවද තානාපතිවරයා මා දැනුම්වත් කළේය.
ඩිජිටල් ආර්ථික සහ ගුවන්තොටුපල ආයෝජනයන්හි වර්තමාන තත්වය සහ ප්රගතිය පිළිබඳවද මෙහිදී සාකච්ඡා කෙරිණි.
එමෙන්ම නුදුරු දිනකදීම ජපානයේ නිල සංචාරයකට එක්වන ලෙසද ජපාන තානාපති ඉසොමතා අකියෝ (Isomata Akio) මහතා මෙහිදී මා වෙත ඇරයුම් කර සිටියේය.
ජනාධිපති ජ්යෙෂ්ඨ අතිරේක ලේකම් රෝෂන් ගමගේ, ජනාධිපති ආර්ථිකහා මූල්ය කටයුතු උපදේශක අචාර්ය දුමින්ද හුලන්ගමුව, ජපාන තානාපති කාර්යාලයේ පළමු ලේකම් සහ ආර්ථික සංවර්ධන සහයෝගීතා අංශ ප්රධානී ඔහාෂි කෙන්ජි (Ohashi Kenji), ජපාන තානාපති කාර්යාලයේ පළමු ලේකම් සහ දේශපාලන අංශ ප්රධානී මුරතා ෂිනිචි (Murata Shinichi) යන මහත්වරුද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.
இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவை (Isomata Akio) சந்தித்து கலந்துரையாடினேன்.
இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.
ஜப்பானிய அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உதவித் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இசொமதா அகியோ தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்தில் தேசிய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இணைந்து மேற்கொள்ளும் திட்டம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டதோடு அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் தூதுவர்,என்னிடம் தெளிவுபடுத்தினார்.
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் விமான நிலைய முதலீடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
விரைவில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோ (Isomata Akio) எனக்கு அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி துமிந்த ஹுலங்கமுவ, ஜப்பான் தூதரகத்தின் முதல் செயலாளர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ஒத்துழைப்புப் பிரிவின் பிரதானி ஓஹாஷி கென்ஜி (Ohashi Kenji), ஜப்பான் தூதரகத்தின் முதல் செயலாளர் மற்றும் அரசியல் பிரிவு பிரதானி முரதா ஷினிசி (Murata Shinichi)ஆகியோர் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.
Today (27), I met with Mr. Isomata Akio, the Ambassador of Japan to Sri Lanka, at the Presidential Secretariat.
During the meeting, the Japanese government’s commitment to invest in port-related and digitalization projects in Sri Lanka was shared.
Mr. Isomata Akio also highlighted the efforts by the Japanese government to include Sri Lanka in its newly launched security cooperation assistance program.
We also discussed a collaborative program between Japan, Switzerland, and South Africa, aimed at fostering national reconciliation in the war-affected northern region. The Ambassador provided insights into the upcoming steps for this initiative.
Additionally, the current status and progress of investments in the digital economy and airport development were reviewed.
Mr. Isomata Akio further extended an invitation to me for an official visit to Japan in the near future.
The meeting was attended by Senior Additional Secretary to the President Mr. Roshan Gamage, Adviser to the President on Economic Affairs and Finance Duminda Hulangamuwa, First Secretary of the Japanese Embassy and Head of the Economic Development Cooperation Section Mr. Ohashi Kenji, and First Secretary of the Japanese Embassy and Head of the Political Section Mr. Murata Shinichi.
❤️
👍
🙏
37