தகவல் பலகை                            Notice Board
                                
                            
                            
                    
                                
                                
                                February 6, 2025 at 06:11 AM
                               
                            
                        
                            பயணிகள் கவனிக்கவும்..!
எதிர்வரும் 15.2.2025 சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் (IndiGo 6E 1472) சென்னையிலிருந்து கூத்தாநல்லூர் & அதன் சுற்றுப்புறங்களுக்கு வாகனம் செல்கிறது.
இதில் பயணிக்க விரும்பும் பயணிகள் தொடர்புகொள்ளவும்:
📞💬 +91 733 9547 668