தகவல் பலகை                            Notice Board WhatsApp Channel

தகவல் பலகை Notice Board

215 subscribers

About தகவல் பலகை Notice Board

Visit visas for 𝗚𝘂𝗹𝗳 𝗖𝗼𝘂𝗻𝘁𝗿𝗶𝗲𝘀 𝗚𝗿𝗼𝘂𝗽 & 𝗗𝘂𝗺𝗺𝘆 tickets 𝗛𝗼𝘁𝗲𝗹 bookings 𝗢𝗞 𝘁𝗼 𝗕𝗼𝗮𝗿𝗱 message 𝗖𝗮𝗿𝗴𝗼 to/from 𝗨𝗔𝗘/𝗚𝗖𝗖/𝗜𝗻𝗱𝗶𝗮 𝗶𝗣𝗵𝗼𝗻𝗲 & 𝗟𝗮𝗽𝘁𝗼𝗽 to 𝗜𝗻𝗱𝗶𝗮 𝗠𝗲𝗱𝗶𝗰𝗶𝗻𝗲𝘀 from 𝗜𝗻𝗱𝗶𝗮 𝗖𝗹𝗮𝘀𝘀𝗶𝗳𝗶𝗲𝗱𝘀 Contact: +971 50 672 4569 Follow us for 𝗿𝗲𝗴𝘂𝗹𝗮𝗿 𝘂𝗽𝗱𝗮𝘁𝗲𝘀: https://t.ly/Ci7f7

Similar Channels

Swipe to see more

Posts

தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/4/2025, 4:11:00 AM

வீடு விற்பனைக்கு பொதக்குடியில் நல்ல நிலையிலுள்ள வீடொன்று விற்பனைக்கு உள்ளது. மேலதிக தகவல்களை பெற, வாட்ஸப் வழியே தொடர்புகொள்ளவும்: 💬 +91 8122 527 993

தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/5/2025, 10:38:06 AM

லக்கேஜ் தேவை! 10.2.2025 அன்று துபை - திருச்சி வழியாக *அய்யம்பேட்டை* செல்லும் சகோதரர் ஒருவர் *31* கிலோ வரை லக்கேஜ் கொண்டுசெல்ல ஆயத்தமாக இருக்கிறார். _மேலதிக தகவல்களை பெற, உடனே அணுகவும்:_ +971 50 672 4569 Follow us for 𝗿𝗲𝗴𝘂𝗹𝗮𝗿 𝘂𝗽𝗱𝗮𝘁𝗲𝘀: https://t.ly/Ci7f7

தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/6/2025, 6:11:38 AM

பயணிகள் கவனிக்கவும்..! எதிர்வரும் 15.2.2025 சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் (IndiGo 6E 1472) சென்னையிலிருந்து கூத்தாநல்லூர் & அதன் சுற்றுப்புறங்களுக்கு வாகனம் செல்கிறது. இதில் பயணிக்க விரும்பும் பயணிகள் தொடர்புகொள்ளவும்: 📞💬 +91 733 9547 668

தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/3/2025, 12:43:19 PM

உதவி தேவை! துபை/ஷார்ஜாஹ்விலிருந்து திருச்சி/சென்னை வழியே தாயகம் செல்லும் *பொதக்குடி/அத்திக்கடை/கூத்தாநல்லூர்* சகோதரர்கள் யாருமிருந்தால் பின்வரும் செல்பேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு உதவுங்களேன்: +971 50 672 4569 பயணத்தில் ஒரு (Senior Citizen) சகோதரருக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும். நன்றி

தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/5/2025, 5:55:22 AM
Post image
Image
தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/6/2025, 5:43:52 AM

An experienced 𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁𝘀 𝗥𝗲𝗰𝗲𝗶𝘃𝗮𝗯𝗹𝗲 𝗔𝗻𝗮𝗹𝘆𝘀𝘁 with 2+ years of experience in India is currently looking for any suitable position in the UAE. If there is any job available in your circle, please inform me at the following mobile number: +971 55 8816 716

தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/8/2025, 4:46:35 AM

சென்னை கல்லூரியில் படிக்கும் மாணவருக்கு அவசரமாக ஒரு மடிக்கணினி தேவைப்படுகிறது. மடிக்கணியை சென்னை விமான நிலையத்தில் கொடுத்தாலும் போதுமானது. அவர் வந்து உங்களிடம் வாங்கிக் கொள்வார். கொண்டு செல்ல விருப்பமுள்ளவர்கள் அணுகவும்: 💬📞 +971 55 5898 667

தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/6/2025, 4:46:24 PM

லக்கேஜ் தேவை! 26.2.2025 அன்று ஷார்ஜாஹ் - திருச்சி வழியாக *பொதக்குடி* செல்லும் சகோதரர் ஒருவர் *50* கிலோ வரை லக்கேஜ் கொண்டுசெல்ல ஆயத்தமாக இருக்கிறார். _மேலதிக தகவல்களை பெற, உடனே அணுகவும்:_ +971 50 672 4569 Follow us for 𝗿𝗲𝗴𝘂𝗹𝗮𝗿 𝘂𝗽𝗱𝗮𝘁𝗲𝘀: https://t.ly/Ci7f7

தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/5/2025, 5:55:24 AM

துபையிலுள்ள இந்த ப்ரிண்டரை மன்னார்குடி முகவரியில் கொடுக்க வேண்டும். கொண்டுசெல்ல விரும்பும் பயணிகள் தயவுசெய்து பின்வரும் இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்: 💬📞 +971 50 672 4569

தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
2/4/2025, 8:36:25 AM

லக்கேஜ் உள்ளது சென்னை முகவரியில் கொடுப்பதற்காக, 15 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் & துணிமணிகள் அடங்கிய 📦 துபை முகவரியில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கொடுத்தாலும் பரவாயில்லை. _கொண்டுசெல்ல விரும்பும் சகோதரர்கள் பின்வரும் செல்பேசி இலக்கத்தில் வாட்ஸப் வழியே தொடர்புகொள்ளவும்:_ +971 52 980 2443 Follow us for 𝗿𝗲𝗴𝘂𝗹𝗮𝗿 𝘂𝗽𝗱𝗮𝘁𝗲𝘀: https://t.ly/Ci7f7

Link copied to clipboard!