தகவல் பலகை                            Notice Board
தகவல் பலகை Notice Board
February 8, 2025 at 04:46 AM
சென்னை கல்லூரியில் படிக்கும் மாணவருக்கு அவசரமாக ஒரு மடிக்கணினி தேவைப்படுகிறது. மடிக்கணியை சென்னை விமான நிலையத்தில் கொடுத்தாலும் போதுமானது. அவர் வந்து உங்களிடம் வாங்கிக் கொள்வார். கொண்டு செல்ல விருப்பமுள்ளவர்கள் அணுகவும்: 💬📞 +971 55 5898 667

Comments