தகவல் பலகை                            Notice Board
                                
                            
                            
                    
                                
                                
                                February 11, 2025 at 07:30 AM
                               
                            
                        
                            லக்கேஜ் உள்ளது
பொதக்குடி முகவரியில் கொடுப்பதற்காக, 25-30 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் & துணிமணிகள் அடங்கிய 📦 துபை முகவரியில் உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கொடுத்தாலும் பரவாயில்லை.
_கொண்டுசெல்ல விரும்பும் சகோதரர்கள் பின்வரும் செல்பேசி இலக்கத்தில் வாட்ஸப் வழியே தொடர்புகொள்ளவும்:_
+971 50 672 4569
Follow us for 𝗿𝗲𝗴𝘂𝗹𝗮𝗿 𝘂𝗽𝗱𝗮𝘁𝗲𝘀:
https://t.ly/Ci7f7