IBC தமிழ்
IBC தமிழ்
February 24, 2025 at 05:11 AM
*தேசபந்துக்கு எதிரான மனுக்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு* மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon), காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. மேலும் வாசிக்க..! https://tinyurl.com/2p9p4em8 Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

Comments