
IBC தமிழ்
1.3K subscribers
About IBC தமிழ்
உலகத் தமிழர்களுக்கு ஓர் உறவுப்பாலம்!
Similar Channels
Swipe to see more
Posts

*மில்லியன் கணக்கில் இழப்பீடு பெற்றுள்ள ஞானவதி! சபையில் போட்டுடைத்த அமைச்சர்* அரகலய போராட்டத்தில் சேதமமைடைந்த வீடுகளுக்கு இழப்பீடு பெற்ற மற்றொரு குழுவின் பெயர்களையும், இழப்பீட்டுத் தொகையையும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வெளியிட்டார். மேலும் வாசிக்க..! https://shorturl.at/clQDA Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

*பில்லியன் டொலரை தாண்டியுள்ள இலங்கையின் ஏற்றுமதி வருமானம்* ஜனவரி மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி வருவாய் 1.3 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க..! https://shorturl.at/bKcVj Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

*பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம்...! நீதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு* வெகு விரைவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of terrorism act) நீக்கப்படும், தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அநுர தரப்பு அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க..! https://tinyurl.com/ytkhmvtc Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் வாசிக்க..! https://tinyurl.com/627tzd7m Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

*ஜனாதிபதி அநுரவிற்கு வெளிநாடொன்று விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பு* ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..! https://shorturl.at/C4Tbt Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

யாழ். அரியாலையில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் - எடுக்கப்படும் நடவடிக்கை யாழ்ப்பாணம் (Jaffna) - அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. மேலும் வாசிக்க..! https://tinyurl.com/26ed9ma3 Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

*ராஜபக்சவினரின் ஊழல் மோசடிகளுக்கு அநுர அரசே பொறுப்பு : சபையில் சாடிய எதிர்க்கட்சி* ராஜபக்சவின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார் மேலும் வாசிக்க..! https://tinyurl.com/msuwfwjz Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

ஆசிரியர் அதிபர் சம்பள உயர்வு...! ஏமாற்றும் பிரதமர் - சாடும் ஆசிரியர் சங்கம் ஆசிரியர் அதிபர் சம்பள உயர்வு தொடர்பான நலன்புரி குழுவின் அறிக்கைக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் வாசிக்க..! https://tinyurl.com/ycyjwse8 Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

*கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்!* கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அவரைப் பாதுகாத்து வந்த காவல்துறை சிறப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 20 அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க..! https://shorturl.at/7tEgR Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

*E-8 விசா பிரிவின் கீழ் அரசாங்க வேலைவாய்ப்பு : வெளியான அறிவிப்பு* தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..! https://shorturl.at/Ivwsr Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews