IBC தமிழ்
February 24, 2025 at 07:33 AM
*அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல்*
இந்த வருடம் முதல் அரச சேவையில் உள்ள ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..!
https://tinyurl.com/4sc6tn3r
Follow Us
⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r
⏩Twitter: twitter.com/ibctamilmedia
⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews