
IBC தமிழ்
February 24, 2025 at 08:43 AM
*கணேமுல்ல சஞ்சீவவை கொன்ற துப்பாக்கி தாரி கொலைக்கு தூண்டப்பட்ட விதம் அம்பலம்!*
கணேமுல்ல சஞ்சீவவை கொன்ற துப்பாக்கிதாரியை முகப்புத்தகத்தின் ஊடாக தொடர்பு கொண்டு கொலை செய்ய தூண்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..!
https://shorturl.at/PQhrH
Follow Us
⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r
⏩Twitter: twitter.com/ibctamilmedia
⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews