
IBC தமிழ்
February 24, 2025 at 11:51 AM
*கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியை அவசர மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை!*
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், சந்தேக நபரின் காதுகளைப் பாதித்துள்ள உடல்நலப் பிரச்சினையைக் காரணம் காட்டி, தனது வாடிக்கையாளருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கோரியுள்ளார்.
மேலும் வாசிக்க..!
https://shorturl.at/3Nvro
Follow Us
⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r
⏩Twitter: twitter.com/ibctamilmedia
⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews