IBC தமிழ்
IBC தமிழ்
February 25, 2025 at 10:36 AM
*உச்சம் தொட்ட தேங்காய் விலைக்கு விரைவில் தீர்வு : அரச தரப்பு தகவல்* நாட்டில் தற்போது தேங்காயின் விலையானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுப்பட்டுள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க..! https://tinyurl.com/3fu6dn4x Follow Us ⏩Whatsapp Community: https://tinyurl.com/vz7bj2r ⏩Twitter: twitter.com/ibctamilmedia ⏩Youtube: www.youtube.com/@IBCTamilNews

Comments