Sri Krishna's Miracle Healing
                                
                            
                            
                    
                                
                                
                                February 6, 2025 at 11:52 AM
                               
                            
                        
                            சிவராத்திரி தியான அமர்வு 
--------------------------------------
ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து, யோக அறிவியலை நம் கலாச்சாரமாக வழங்கிய ஆதியோகியாம் சிவனின் அருட்கொடையைக் கொண்டாடும் இந்த சிவராத்திரி எனும் இரவில், மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும்பும் வகையில் கோள்களின் அமைப்பு இருக்கிறது. 
இந்த இரவு முழுவதும் கண்விழித்து, உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொண்டு தியானம் செய்வது..
ஒருவரின் உடல் நலம் மற்றும் ஆன்ம நலனுக்கு மிகவும் உகந்தது.
ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு மஹாசிவராத்திரி மிக முக்கியமான இரவாக இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்களும் தம் வாழ்வில் வளர்ச்சி அடைய இந்த சிவராத்திரி நாள் பெரும் துணையாக இருக்கும்.
மஹாசிவராத்திரி இரவன்று இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல்நோக்கி எழச் செய்கிறது.
இப்படி சக்தி வாய்ந்த சிவராத்திரி நாளன்று,  புத்தர் கையாண்ட சக்தி வாய்ந்த தியான பயிற்சி செய்ய இருக்கிறோம். 
இந்த சிவராத்திரி 
 *ஒரு நாள்* தியான அமர்வின் மூலம் நீங்கள் சிவராத்திரியின் முழுமையான சக்தியையும்..
நீங்கள் முழுமையாக உங்கள் உச்சந்தலை வழியாக வாங்கிக் கொள்ள முடியும்.
 இது ஒரு வருடம் முழுவதும் உங்களுக்கு வேலை செய்யும்.
 உங்களுக்குள் இருக்கும் தடைகள் அனைத்தையும் தொழில் தடை திருமண தடை என அனைத்து தடைகளையும் இது சரி செய்து .. உங்கள் வாழ்வில் வளம் பெற இந்த தியானத்தின் மூலம் பெறப்படும் சக்தி உதவியாக இருக்கும்.
 இது ஈசனுடைய ஈத்தர் சக்தி .
இந்த தியான அமர்வில் சூட்சும உருவில் இறைவன் , இயற்கை ரூபத்தில் இருந்து உங்களுக்குள் ஹீலிங் சக்தியை இறக்குவதை உங்களால் நன்றாக உணர முடியும்.
 பரவச நிலையை உணர முடியும்.
 தலையில் ஒரு வித சுகமான உணர்வு ..
உடல் முழுவதும் ஒரு சுகமான உணர்வு ..
இந்த தியானத்தின் மூலம் பெறப்படும் சக்தியின் வாயிலாக நீங்கள் அனுபவிக்க முடியும்.
 இந்த சக்தி உங்களுடைய ஒவ்வொரு செல்களுக்குள் சென்று உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை சரி செய்யும்.
 மன ஆரோக்கியத்தை சரி செய்யும் .
செல்வ வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
 இன்னும் பல நன்மைகள் உண்டு .குழந்தை இல்லாத தம்பதிகள் நிச்சயம் இந்த அமர்வில் கலந்துகொண்டு இந்த அற்புதமான சிவராத்திரியின் அற்புத சக்தியை பெற்று உங்கள் உயிர் தன்மையை அதிகரித்துக் கொள்ள முடியும். 
இன்னும் பல நன்மைகள் உள்ளது. 
இது ஒரு முழுமையான புத்தர்கள் கையாண்ட மூச்சு சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான சக்தி வாய்ந்த தியான அமர்வாக இருக்கும். 
கட்டணம் உண்டு. 
501 ரூபாய் கட்டணம்..
இரவு 11 மணியிலிருந்து தியானம் ஆரம்பமாகும். 
விடியற்காலையில் முடியும். 
இடையிடையே இடைவெளி நேரம் கொடுக்கப்படும்.
ஆனால் முழுமையான சக்தி ஓட்டத்தை ,  பெற்ற ஒரு நிறைவை இந்த தியான அமர்வு நிச்சயம் கொடுக்கும் .
இந்த சிவராத்திரியை  என்னுடன் சேர்ந்து உங்கள் வீட்டிலேயே இருந்து *google மீட்* *மூலமாக* , பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை அன்று இரவு நடைபெற இருக்கும்.. அற்புதமான தியான அமர்வின் மூலம் சிவராத்திரியின் முழுமையான சக்தி ஓட்டத்தை உங்கள் வீட்டில் இருந்தபடியே, பெற்றுக் கொள்ளலாம், வாருங்கள்..
கட்டணம் செலுத்த வேண்டிய ஜி பே எண் 
 *9600600754* 
கட்டணம் செலுத்தியவர்கள் 8940011860 என்ற இந்த whatsapp எண்ணிற்கு *ஸ்க்ரீன் ஷாட்* அனுப்புங்கள். 
சிவராத்திரியை என்னுடன் சேர்ந்து தியான அனுபவத்தின் மூலம் சிவராத்திரியின் அற்புதமான முழு சக்தியையும் பெற்றுக்கொள்ள தயாராகுங்கள்..
நன்றி..
அனைவரும் இன்புற்று வாழ்க..
அன்புடன்..
ஹிப்னோ ஹீலர் பவித்ரா லஷ்மி.