Sri Krishna's Miracle Healing WhatsApp Channel

Sri Krishna's Miracle Healing

50 subscribers

About Sri Krishna's Miracle Healing

அனைவருக்கும் வணக்கம்.. https://whatsapp.com/channel/0029VazXwmDJuyALRGFriK06 இந்தக் குழுவில் வாரம் தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 5 மணி முதல் 6:00 மணி வரை பகவத் கீதை வகுப்பு google மீட் வழியாக இலவசமாக நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். உங்களுடைய காலை வேலை(ளை)யை இறை சிந்தனையுடன் தொடங்குங்கள்.. அன்புடன்.. ஹிப்னோ ஹீலர் பவித்ரா லஷ்மி 9600600754 8940011860 https://srikrishnahealing.com/ 👆🏻👆🏻

Similar Channels

Swipe to see more

Posts

Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/7/2025, 5:59:54 AM

அடுத்து தமிழி (பிராமி) கல்வெட்டு எழுத்துக்கள் வகுப்பு ஆரம்பமாக இருக்கிறது.. நாள் முடிவு செய்யப்பட்ட பிறகு அறிவிப்பு வழங்குவேன்..✍

Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/2/2025, 12:24:44 PM

My favourite song & comfortable scene 💫😇

Video
Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/7/2025, 6:08:16 AM

https://youtu.be/wgON54tkiVM?si=uX-BkH7BcUrBLD8h

Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/7/2025, 6:08:15 AM

This is my youtube channel..

Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/6/2025, 10:44:28 AM

சுய வாழ்த்துதல்.. உடலும் உள் உறுப்புகளும் வாழ்க வாழ்கவே இதயம் வாழ்க வாழ்கவே மண்ணீரல் வாழ்க வாழ்கவே நுரையீரல் வாழ்க வாழ்கவே கல்லீரல் வாழ்க வாழ்கவே சிறுநீரகம் வாழ்க வாழ்கவே மூளை வாழ்க வாழ்கவே எலும்புகள் வாழ்க வாழ்கவே எலும்பைச் சுற்றியுள்ள மஜ்ஜை திரவங்கள் வாழ்க வாழ்கவே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/7/2025, 6:08:16 AM

https://youtube.com/shorts/FDSy4ztKIA8?si=y4sWrFXjpRqAflgr

Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/7/2025, 6:08:17 AM

https://youtube.com/shorts/kFMaq0ywNjA?si=j4RB7N7yKr07iZd8

Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/7/2025, 6:08:17 AM

https://youtube.com/shorts/3uggSwR6g3M?si=tc9lqIuHibCNtCM_

Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/7/2025, 5:56:14 AM

உலகத்தில் முதன்முதலில் பேசப்பட்ட மொழி எது என்பது குறித்த தெளிவான, உறுதியான பதில் இல்லை. ஏனெனில், மொழி எப்போது தோன்றியது என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எனினும், பல்வேறு கோட்பாடுகளும் கருத்துக்களும் உள்ளன: * பழமையான மொழிகள்: எகிப்திய மொழி (சுமார் 4,700 ஆண்டுகள் பழமையானது), சமஸ்கிருதம் (சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானது), கிரேக்கம் (சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானது), சீன மொழி (சுமார் 3,300 ஆண்டுகள் பழமையானது), அராமிக் (சுமார் 3,100 ஆண்டுகள் பழமையானது), ஹீப்ரு (சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானது) ஆகியவை உலகின் மிகப்பழமையான மொழிகளில் அடங்கும். * தமிழ் மொழி: "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி" என்ற கூற்று உள்ளது. பல ஆய்வாளர்களும் தமிழ் உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்று என்று கருதுகிறார்கள். சில தகவல்கள், தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி என்றும் குறிப்பிடுகின்றன. * சைகை மொழி: மனிதகுலத்தின் ஆரம்ப நாட்களில், உடல் மொழி (முகபாவங்கள், சைகைகள்) தான் முதல் தொடர்பு முறையாக இருந்திருக்கலாம். இதுவே அனைத்து மொழிகளுக்கும் ஒரு அடிப்படை என்றும் சிலர் வாதிடுகிறார்கள். * சுமேரிய மொழி: எழுத்து வடிவத்தைப் பொறுத்தவரை, சுமேரியாவில் கி.மு. 4000-ல் தோன்றிய க்யூனிபார்ம் (சித்திர எழுத்து முறை) மிகப்பழமையானது என்று கருதப்படுகிறது. சுருக்கமாக, உலகின் முதல் மொழி எது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. இருப்பினும், தமிழ் மொழியே.. மூத்த மொழியாக இன்று வரை கம்பீரமாக இருக்கிறது..

Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
6/5/2025, 1:00:43 PM

😍அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து🤔 இருந்த.. 💫பெண்டுலம் பயிற்சி வகுப்பு *21 ம் தேதி ஜுன்* மாதம் சனிக்கிழமை அன்று இனிதே தொடங்க இருக்கிறது.. கட்டணம்: *1000₹* மட்டுமே.. GPay number 9600600754 என்ற எண்ணிற்கு கட்டணம் செலுத்தி விட்டு.. ஸ்க்ரீன்ஷாட்டை 8940011860 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பவும். நம்பரை மாற்றி பணம் அனுப்பி விடாதீர்கள்.. தெளிவாக கவனித்து செயல்படுங்கள். இது *telegram* *வகுப்பாக* செயல்படும். 📍 *Limited seats only* 🫵🏻அடிக்கடி என்னிடம் நிறைய பேர் .. உங்களுடைய அரிய வகை கலைகளை நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்களா ?? என்று கேட்டு உள்ளீர்கள்.. வகுப்பு போடும்போது சொல்கிறேன் என்று சொல்வேன்.. 😇நான் ஹீலிங்காகவே நிறைய கொடுத்துக் கொண்டிருப்பதால் தற்சமயம் வகுப்புகளில் நான் கவனம் செலுத்தாமல் இருந்தேன். அதனால்.. 🫵🏻*இது நீங்கள் கற்றுக் கொள்ளும்படியான வகுப்பு தான்.** 🤷🏻‍♀️அதனால் தாராளமாக நீங்கள் கற்றுக்கொண்டு இந்த கலையில் அசத்தலாம்.. 💁🏻‍♀️இதை நீங்கள் கற்றுக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களை தேடி வருபவர்களுக்கும் ஹீலிங் தர முடியும். ✨💫பெண்டுலம் ஹீலிங் என்பது.. ஒரு எளிய சிகிச்சை முறை ஆகும். ✨🧚🏼‍♂️இதனை கொண்டு அனைத்து மன உடல் நோய்களுக்கும் மருந்தில்லாமல் சிகிக்சை அளிக்கலாம். 😇வலிகளைப் போக்க முடியும். 🤞🏻இது (online) telegram வகுப்பாக நடைபெறும். 🙅🏻‍♀️google மீட் வழியாக இந்த வகுப்பு *நடைபெறாது* . 🫵🏻அதனால் உங்கள் சௌகரியமான நேரத்தில் பார்த்து 😳நீங்கள், வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்ளலாம். 💁🏻‍♀️🤷🏻‍♀️இந்த பெண்டலம் ஹீலிங் வகுப்பில் நீங்கள் கற்றுக் கொள்ள இருப்பது.. 👇🏻👇🏻👇🏻 🎯 பெண்டலம் அறிமுகம் 🎯 பெண்டுலம் அடிப்படை கடைபிடிக்க வேண்டியது. 🎯 பெண்டுலம் மூலம் சக்தி ஏற்றுதல் 🎯 பெண்டுலம் பயன்பாடுகள் 🎯 பெண்டுலம் மெடிடேஷன் 🎯சக்கரா ஹீலிங் பெண்டுலம் முறையில் 7 Chakkra சக்தியூட்டல் 🎯 அடுத்தவருக்கு சிகிச்சை கொடுக்கும் முறைகள் 🎯 தன்னைத்தானே சிகிச்சை செய்து கொள்ளும் முறை 🎯 உங்கள் சந்தேகங்களுக்கான பதில் 🎯 நமக்கான சரியான மருந்து மற்றும் மருத்துவத்தை தேர்ந்தெடுக்கும் முறை 🎯 உங்களுக்கான முடிவுகளை எடுப்பதற்கு பெண்டுலத்திடம் கேட்டு முடிவு எடுக்கலாம். 🎯 Yes or No கேள்வி கேட்கும் முறை 🎯 பெண்டுலம் வகுப்பிற்கு முன் பெண்டுலம் வகுப்புக்கு பின் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் 🎯 பெண்டுலம் Chart முறை 🎯 குறிப்பாக *ஆர்கன் பெண்டலம் பற்றி முழுமையாக கற்றுக்* கொள்ளலாம். 📌📌📍📍குறிப்பு: இது *சர்டிபிகேட்* வழங்கும் *வகுப்பல்ல*.. 🫵🏻உங்களை நீங்களே குணப்படுத்திக் கொள்ளவும்.. 👩‍❤️‍👨உங்கள் குடும்பத்தாரை குணப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 🙋🏻‍♀️💁🏻‍♀️இது **மருந்தில்லா சிகிச்சை முறை என்பதால் பக்க விளைவுகள் பாதிப்புகள் கிடையாது.* *நன்மை* மட்டுமே உண்டாகும். மேலும் தகவலுக்கு கீழுள்ள இந்த whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள். 👇🏻👇🏻👇🏻 Follow the #ஆரோக்கிய தேடல் ( # Hypno Therapy # Healthy Lifestyle #Healing) channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaTkHprCHDyluuiGyF3W 👆🏻👆🏻👆🏻 அனைவரும் உடல் நலன் மன நலன் பெற்று நீடூழி வாழ்க..🙌🏻🙌🏻 இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. அன்புடன்.. ஹிப்னோ ஹீலர் பவித்ரா லஷ்மி 8940011860

Link copied to clipboard!