Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
February 12, 2025 at 02:47 PM
To join the meeting on Google Meet, click this link: https://meet.google.com/bvq-bpqx-cai Or open Meet and enter this code: bvq-bpqx-cai இன்று (12/02/2025) இரவு 9 டு 10:00 மணிக்கு பௌர்ணமி சிறப்பு தியான அமர்வு உங்கள் வீட்டில் இருந்தபடியே கலந்துகொள்ளும் படியாக *Google meet* வழியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். *கட்டணம்: உங்கள்* *விருப்ப நன்கொடை* . தியான அமர்விற்கு தேவையான பொருட்கள்.. 🌹நீங்கள் தியானத்தின்போது அமர்வதற்கு தேவையான விரிப்பு 🌹அஞ்சு ரூபாய் காயின் (மணி எனர்ஜி ரிசீவ் செய்வதற்காக) 🌹ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும். (பௌர்ணமியின் சக்தி மற்றும் கிரக எனர்ஜியை ரிசீவ் செய்வதற்காக) 🌹1ஏலக்காய், 2 கிராம்பு எடுத்து வைத்துக் கொள்ளவும். ( இது உங்களுக்கு கிடைக்கும் எனர்ஜியை அதிகம் செய்வதற்காக மற்றும் மணி எனர்ஜி ரிசிவ் செய்வதற்காக) 🌹 *இன்று இரவு 8.50 மணிக்கு லாகின் செய்து கொள்ளவும்.* ❌ *தாமதமாக வருபவர்களை இணைத்துக் கொள்ள* *முடியாது* . ஏனெனில் தியானம் ஆரம்பித்த பிறகு நீங்கள் தியானத்தில் இணைந்துக் கொள்வது, மற்றும் தியானம் செய்வது உங்களுக்கும் சற்று சிரமமாக இருக்கும். தியானம் அமர்வு ஆரம்ப நிலையில் இருந்து பங்கு பெற்றால் மட்டுமே அது சிறப்பான பலன் தரும். இடையில் வரும் போது அவ்வளவு சரியாக இருக்காது. அதனால் தாமதமாக வருபவர்களை தியான அமர்வில் இணைக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். *விருப்ப நன்கொடை செலுத்த வேண்டிய ஜி பே எண் 9600600754* தட்சனை செலுத்தாமல் நாம் பெறும் எதுவும் நமக்கு பலனளிப்பதில்லை. அதனால் தான் விருப்பம் நன்கொடை என்று குறிப்பிட்டுள்ளேன். விருப்ப நன்கொடை கூட கொடுக்க முடியாதவர்கள் நீங்கள் தாராளமாக இலவசமாகவே இந்த தியான அமர்வில் கலந்து கொள்ளலாம். நன்றி.. அனைவரும் இன்புற்று வாழ்க வாழ்வாங்கு .. இறையாற்றல் காக்கட்டும்.. அன்புடன்.. ஹிப்னோ ஹீலர் பவித்ரா லஷ்மி

Comments