
Sri Krishna's Miracle Healing
February 13, 2025 at 01:25 PM
முக்கிய செய்தி
📣📣📣📣📣📣
📖*🫵🏻இலவச* பகவத் கீதை வகுப்பு வரும் *பிப்ரவரி 3* ம் *தேதி* முதல் ஆரம்பம் ஆகிறது.
✅ google மீட்டு வழியாக கற்றுக் கொள்ளலாம்.
🥳வருடம் முழுவதும் இந்த வகுப்பு நடைபெறும்.
📖முன்னுரை மற்றும் முதல் அத்தியாயத்தில் இருந்து கலந்து கொள்வது உங்களுக்கு ஒரு சிறந்த புரிதலை கொடுக்கும்.
📝வகுப்பு நடைபெறும் நாட்கள்..
🌝திங்கள்
⭐புதன்
☀️வெள்ளி
எல்லா வாரங்களிலும் இந்த இலவச 📖 பகவத் கீதை வகுப்பு நடைபெறும்.
🎁📖முழுமையான ஒரு பகவத் கீதை வகுப்பாக இது இருக்கும்.
✅📝வகுப்பு தமிழில் தான் இருக்கும் அதனால் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கலந்து கொள்ளலாம்.
📍📍நேரம்: காலை 5 மணி முதல் 6 வரை (பிரம்ம முகூர்த்த வேலையை இறை சிந்தனையுடன் தொடங்குங்கள்..)
வகுப்பு எடுப்பவர்..
ஹிப்னோ ஹீலர் பவித்ரா லஷ்மி.
9600600754
மேலும் தகவலுக்கு கீழ் உள்ள whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்..
👇🏻👇🏻👇🏻
https://whatsapp.com/channel/0029VazXwmDJuyALRGFriK06
👆🏻👆🏻👆🏻
இந்த whatsapp சேனலில் தான் இலவச பகவத் கீதை வகுப்பிற்கான கூகுள் மீட் லிங்க் அனுப்பப்படும். அதனால் இந்த குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
🫵🏻இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைத்து குழுவிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
🫵🏻உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து ஆத்ம உதவி செய்யுங்கள்.
🙏🏻பெற்றோரை பிரிந்த குழந்தை எவ்வாறு தவிக்குமோ அவ்வாறு பௌதீக துயரத்தால் தவித்துக் கொண்டிருக்கும் மனதிற்கு இறைவனை அடையாளம் கண்டு கொள்வதன் மூலம் 🥰☺️அவர்களுடைய மனம் அமைதியை பெறும்.. மகிழ்ச்சி அடையும் .
🫵🏻📖அதற்கு நீங்கள் செய்யும் ஒரு சிறு பகிர்வு பெரும் உதவியாக இருக்கும்.
🙌🏻👏🏻உதவி செய்பவர் உதவியை பெற தகுதி உடையவர் ஆகிறார்..
🙏🏻நன்றி..
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻