Sri Krishna's Miracle Healing
February 17, 2025 at 01:08 AM
+91 78068 68011 பகவத் கீதை புத்தகம் தேவைக்கு இந்த நம்பரை தொடர்பு கொண்டு நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பகவத் கீதை புத்தகம் 300 ரூபாய் எங்கு வாங்கினாலும் இதே விலை தான்.
ஆனால் பகவத் கீதை புத்தகம் கிட்டத்தட்ட ஒரு கிலோவுக்கு மேலே வரும் என்பதால் கொரியர் சார்ஜ் நீங்கள் இருக்கும் ஊரின் தூரத்திற்கு ஏற்ப மாறுபாடுகள் ஏற்படும் அதை நீங்கள் இவர்களிடம் பேசி பகவத் கீதை புத்தகத்தை கொரியர் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
கொரியர் சார்ஜஸ் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நன்றி..
ஹரே கிருஷ்ணா..
👍
1