Spark Media 💥
February 23, 2025 at 06:39 AM
*ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?*
-அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து பேசப்படும் நிலையில் தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்