Spark Media 💥 WhatsApp Channel

Spark Media 💥

1.5K subscribers

About Spark Media 💥

One-stop digital destination for breaking news, stories, and alerts in Tamil 🗞️ Also follow us on: X - https://twitter.com/SparkMedia_TN Instagram - instagram.com/sparkpluz/ Telegram - https://t.me/SparkMedia_TN FB - https://www.facebook.com/SparkMedia.TN YouTube - https://www.youtube.com/@SparkPluz

Similar Channels

Swipe to see more

Posts

Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 6:47:57 AM

*ஓட்டுச் சதவீத அடிப்படையில் தொகுதிப் பங்கீடு தேவை - அண்ணாமலை*

Post image
😂 👍 😮 9
Image
Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 6:44:11 AM

♻️பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகள்!

Post image
❤️ 👍 5
Image
Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 8:58:11 AM

*✍️தலையங்கம்: அரசியல் தெரியாத அதிகாரிகள்!* விரிவாகப் படிக்க: https://sparkmedia.news/tvk-arunrajs-politically-baseless-speech/

Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 8:15:03 AM

‘டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

👍 ❤️ 😂 6
Video
Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 5:01:34 AM

#BREAKING | நான் என்ன முட்டாளா? - ராமதாஸ் கேள்வி

Post image
😂 5
Image
Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 8:51:08 AM

🔴 #BREAKING | அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம், விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளானது விமானத்தில் 133 பேர் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவல்

😢 1
Video
Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 9:53:38 AM

*🔴#BREAKING | விபத்திற்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் காயம்?*

Post image
😢 1
Image
Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 9:19:03 AM

#BREAKING | குஜராத் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கிய பதபதைக்கும் வீடியோ காட்சி விமானத்தில் இருந்த 242க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை குறித்து தீயணைப்பு துறையினர் தேடுதல்

😢 4
Video
Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 6:19:21 AM

*என்னை குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் - ராமதாஸ்!*

Post image
😂 😢 2
Image
Spark Media 💥
Spark Media 💥
6/12/2025, 4:46:16 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

Post image
😂 1
Image
Link copied to clipboard!