Spark Media 💥
February 24, 2025 at 08:46 AM
இந்தி திணிப்புக்கு எதிராக சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்புமை வைத்து அழித்தனர்