Spark Media 💥
Spark Media 💥
February 25, 2025 at 04:51 AM
*ஐநா சபையில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா!* உக்ரைனில் நீடித்த அமைதியை கொண்டுவரவும் ரஷ்யாவை வெளிப்படையாகக் கண்டித்தும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களிப்பு
Image from Spark Media 💥: *ஐநா சபையில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா!*  உக்ரை...
👍 1

Comments