Spark Media 💥
                                
                            
                            
                    
                                
                                
                                February 25, 2025 at 01:12 PM
                               
                            
                        
                            *🔴குங்ஃபூ சண்டை போடும் சீனாவின் Unitree Robotics நிறுவனத்தின் 'G1' மனித ரோபோ!*
AI தொழில்நுட்ப உதவியோடு தனது நகர்வுகளை வெளிப்படுத்தவும் பல்வேறு பணிகளைச் செய்யும் வகையிலும், G1 Humanoid ரோபோவை சுமார் $16,000 செலவில் Unitree Robotics நிறுவனம் உருவாக்கியுள்ளது
                        
                    
                    
                    
                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        2