
Book Day (bookday.in)
February 13, 2025 at 01:57 AM
*இயற்கை இடர்கள் தவிர்க்க இயலுமா?* – சுற்றுச்சூழல் மீதுள்ள அதீத ஆசையால் நிலம், நீர், காற்று, உணவு, பூச்சி, பறவை என அத்தனை காரணிகளையும் உளமாற காதலித்து, உணர்வாய் எழுதியுள்ளார் நூலாசிரியர் முனைவர் பா.ராம்மனோகர் அவர்கள்.
#eyarkaiedargalthavirkkaeyaluma #bookreview #environmentalprotection #saveearth
https://bookday.in/eyarkai-edargal-thavirkka-eyaluma-book-review-in-tamil-written-by-yazh-mariappan/