
Book Day (bookday.in)
700 subscribers
About Book Day (bookday.in)
Book Day is a site of Book Review, Publication, Book Festivel and Bharathi Tv Videos. Its Brought to by Bharathi Pauthakalayam. புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Similar Channels
Swipe to see more
Posts

*மேத்தா பிள்ளைகள் (The Mehta Boys) - திரைப்பட விமர்சனம்* பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் தங்கள் கனவுகளை ஆசைகளை திணிக்காமலிருப்பதும் பிள்ளைகள் பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதும் இரண்டுமே தேவைப்படுகிறது. #TheMehtaBoys #BomanIrani #HindiMovieReview #BookDay #FatherAndSon https://bookday.in/the-mehta-boys-hindi-movie-review-by-r-ramanan/

*நமக்கான குடும்பம் (namakkana kudumbam) - நூல் அறிமுகம்* பெண் பிறப்பதில்லை.. உருவாக்கப்படுகிறாள்!! என்பது நிதர்சனமான வார்த்தைதான். பல சமூக சிக்கல்களிடையே தம்மை மெருகேற்றிக் கொண்டு பெண்கள் மிளிரும் போது தான் நமக்கான குடும்பம் வளமாக அமைகிறது. #NamakkanaKudumbam #Bookreview #SaTamilSelvan #BharathiPuthakalayam https://bookday.in/namakkana-kudumbambook-review-by-yazh-maariyappan/

*வானவியல் விஞ்ஞானி ஜியோர்டானோ புரூணோவின் நினைவு தினம் இன்று* | #GiordanoBruno | #Sun | #Astronomer | #Rome | #DeathAnniversary| Follow On: https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


*சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai) - நூல் அறிமுகம்* ஏதோ ஒரு நூல்! யாரோ ஒரு கதாபாத்திரம்! எங்கேயோ நடந்த நிகழ்வு! என கடக்க முடியவில்லை... #SuntharavalliSollaathaKathai #UthamaCholan #Bookreview #Novel https://bookday.in/suntharavalli-sollaatha-kathai-book-review-by-deepa-rajmohan/

கிரேக்க நாட்டுபுறக் கதை : சிரின்க்ஸ் புல்லாங்குழல் உருவான கதை (Syrinx Flute Story) - கே.என்.சுவாமிநாதன் கிரேக்க கடவுள்களுக்குத் தலைவர் ஜீயஸ் என்னும் கடவுள். இந்தக் கடவுள்கள் வசிக்கும் இடம் ஒலிம்பஸ் என்னும் மலை. ஆகவே, கிரேக்க கடவுள்களை ஒலிம்பியன்ஸ் என்று குறிப்பிடுவார்கள். #SyrinxFluteStory #ShortStory #TheMythOfGreek #GreekMythology #TamilStory https://bookday.in/syrinx-flute-story-folklore-of-the-ancient-greece-in-tamil-translation-written-by-k-n-swaminathan/

*குயிலிடம் சொன்ன கதை* “ குயிலே.. இயற்கை உனக்குக் கொடுத்த நிறத்தைப் பற்றிக் கவலைப்படாதே.. உனக்கு நல்ல இசை, மயிலுக்கு அழகு, யானைக்கு அறிவு, கதைப்பாட்டிக்குக் கதை, இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு கொடுத்திருக்கிறது.. #KuyilidamSonnaKadhai #Udhayasankar #Ashitha #ShortStoryInTamil https://bookday.in/the-story-told-to-the-quill-short-story-in-tamil-translation-by-udhayasankar/

*புயலுக்குப்பின் (Puyalukku Pin) - நூல் அறிமுகம்* மாணவர்கள் பேசும் மொழியிலேயே கதையை நகர்த்துகிறார். இயல்பாக படிப்படியாக குழந்தைகள் அடையும் மன வளர்ச்சி சூழலியல் அறிவு குறித்து திறம்பட விவரிக்கப்படுகின்றன. #KAmudhaSelvi #PuyalukkuPin #BharathiPuthakalayam #BookDay https://bookday.in/puyalukku-pin-book-review-by-sagu-varadhan/

பாரதி புத்தகாலயம் - டிசம்பர் 2024ல் வெளியிட்டுள்ள திரு கு. செந்தமிழ்ச் செல்வன் அவர்களின் *அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal)* என்ற புத்தகத்தை படித்து முடித்தவுடன், இந்த புத்தகத்தை எல்லோரும் அவசியம் படித்தாக வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். #ArthamullaVathangal #TamilPsychologyBooks #BookReview #PsychologyBooks https://bookday.in/psychology-book-arthamulla-vathangal-reviewed-by-s-kumaran/