Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 13, 2025 at 02:03 AM
*சிறுகதை: ’’வாழ்க்கை ஒரு ஒப்பீடு’’ – இராமன் முள்ளிப்பள்ளம்* ’’கோதண்டா ஏன் கூப்பிட்டேன் தெரியுமா, நம்ம பழைய காதல் ஹீரோ நீலகண்டன் ஓ பக்கத்துலதான் இருக்கான், எங்கேன்னு கண்டு பிடிச்சு அப்புறம் சொல்றேன், அவன் கிடைச்சா அவனையும் நம்ம வாட்ஸப் குழுவுல சேக்கலாம்’’ #shortstory #tamilstory #lifestory #memories https://bookday.in/vazhkkai-oru-oppidu-short-story-written-by-raman-mullippallam/

Comments