
Book Day (bookday.in)
February 13, 2025 at 07:09 AM
*பிப்ரவரி 13 - உலக வானொலி தினம் (World Radio Day) : சிறப்பு கட்டுரை*
*வானொலியின் கதை*
உலகின் முதல் வானொலி நிலையமானது, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இருக்கும் பிட்ஸ்பர்க் நகரத்தில் அமைக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்ட இந்த பண்பலையின் பெயர் KDKA ஆகும்.
#worldradioday #radio #radiodayarticle #bookday #storyof TheRadio
https://bookday.in/world-radio-day-speacial-article-in-tamil-written-by-sri-kaleeswarar-s/
❤️
👍
2