Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 13, 2025 at 10:36 AM
மௌனம், ஒருமையா? பன்மையா? மௌனத்தின் எதிர்ப்பதம், இரைச்சலா? அதே மௌனமா? மௌனம் எப்பொழுதும் எங்கும் மௌனமாகவே தான் இருக்குமா? முதலும் முடிவுமான எல்லைக்குள் மாறாத ஒருணர்வாய் இருந்து விடுவதில் சாத்தியப்படுகிறதா மௌனம்? என்ற கேள்விகளெல்லாம் “மரநிழல் மௌனங்கள்” கவிதைத் தொகுப்பைப் படித்ததிலிருந்து மனதிற்குள் கிளரி விட்டிருக்கின்றன. #maranizhalmounangal #bookreview #bharathichandran #poetrycollection https://bookday.in/mara-nizhal-mounangal-book-review-by-bharathi-chandran/

Comments