Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 14, 2025 at 06:14 AM
*எழுத்தாளர் தி.ஜானகிராமனின் "சுளிப்பு" என்ற சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை* தி.ஜானகிராமன் (#thijanakiraman) ஆசிரியராகப் பத்தாண்டுகள் பணியாற்றியவர். ஆசிரியராக கற்பித்தல் பணியில் உள்ள இடையூறுகளை அவர் உணர்ந்திருக்கலாம். அவரது ' சுளிப்பு' என்ற சிறுகதையில் ஆசிரியர் படும் பாட்டை நகைச்சுவையோடு கூறியிருக்கிறார். #tamilstory #teacherstory #schoolteachers #educationstory https://bookday.in/thi-janakiramans-sulippu-tamil-short-story-based-article-written-by-mani-meenakshi-sundaram/

Comments