
Book Day (bookday.in)
February 14, 2025 at 10:33 AM
*டார்வின் ஸ்கூல் (Darwin School) - நூல் அறிமுகம்*
சந்திக்கும் எதிரிகள், தப்பிக்கும் விதம், விக்ரமாதித்ய கதைகளில் வருவதைப்போன்ற புதிர்கள்,கதைப்பாடல்கள் நையாண்டி பாடல்கள் என அயர்ச்சி தட்டாமல் செல்கிறது கதையின் நடை.
#darwinschool #ayeshaeranatarasan #bharathiputhakalayam #bookreview
https://bookday.in/darwin-school-book-review-by-sagu-varadhan/