
Book Day (bookday.in)
February 15, 2025 at 04:21 AM
*தேர்தலில் வாக்களித்ததற்காகக் கைது செய்யப்பட்ட பெண்!*
1776ஆம் ஆண்டிலேயே விடுதலை பெற்ற அமெரிக்காவில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உறுதியாகிடவில்லை. குறிப்பாகக் கறுப்பு இன மக்கள் இழிவான பாகுபாடுகளை அனுபவிக்கும் கேவலம் தொடர்ந்தது – அதற்கு முடிவுகட்டும் எழுச்சியும் படர்ந்தது. அதே போல, இன வேறுபாடில்லாமல், பெண்களுக்குத் தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாகவே இருந்தது. அந்த உரிமையைக் கோரும் இயக்கங்கள் நடந்துவந்தன.
#america #womensrights #susananthony #electionvote
https://bookday.in/article-about-american-womens-rights-activist-susan-b-anthony-written-by-a-kumaresan/