Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 16, 2025 at 01:41 AM
பாரதி புத்தகாலயம் - டிசம்பர் 2024ல் வெளியிட்டுள்ள திரு கு. செந்தமிழ்ச் செல்வன் அவர்களின் *அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal)* என்ற புத்தகத்தை படித்து முடித்தவுடன், இந்த புத்தகத்தை எல்லோரும் அவசியம் படித்தாக வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். #arthamullavathangal #tamilpsychologybooks #bookreview #psychologybooks https://bookday.in/psychology-book-arthamulla-vathangal-reviewed-by-s-kumaran/

Comments