Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 17, 2025 at 06:01 AM
*நமக்கான குடும்பம் (namakkana kudumbam) - நூல் அறிமுகம்* பெண் பிறப்பதில்லை.. உருவாக்கப்படுகிறாள்!! என்பது நிதர்சனமான வார்த்தைதான். பல சமூக சிக்கல்களிடையே தம்மை மெருகேற்றிக் கொண்டு பெண்கள் மிளிரும் போது தான் நமக்கான குடும்பம் வளமாக அமைகிறது. #namakkanakudumbam #bookreview #satamilselvan #bharathiputhakalayam https://bookday.in/namakkana-kudumbambook-review-by-yazh-maariyappan/

Comments