
Book Day (bookday.in)
February 19, 2025 at 12:23 PM
விடு
விடாய் கொண்டலையாதே
கிடைக்காத அன்பைப்
பொழிந்துதான்
போக்க வேண்டும்
பொழி
அடங்கு
போர் வேண்டாம்!!
#bookdaykavithaikal #tamilpoetry #கவிதைகள் #bookday
https://bookday.in/tamil-poems-written-by-jaleela-muzammil/