
Book Day (bookday.in)
February 20, 2025 at 07:45 AM
1923 ஆம் ஆண்டு கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை கைதியாக ஒவ்வொரு நாளும் 15 மைல்கள் காலில் பூட்டிய விலங்குகள் இழுபட நடத்திய கூட்டிச் சென்ற போதும் அந்த துன்பங்கள் பெரிதாக தோன்றவில்லை என செளகத் உஸ்மானி முன்னுரையில் எழுதியதை வாசிக்கும் போது கண்கள் துளிர்க்கிறது.
#orupuratchiyalaninpayanangal #shaukatusmani #bookreview #bharathiputhakalayam
https://bookday.in/oru-puratchiyalanin-payanangal-book.../